Tag: BUS FIRE ACCIDENT
தெற்கு அதிவேக வீதியில் இன்று பயணிகள்பஸ்தீப்பற்றி எரிந்தது ஏன் ? விசாரணைகள் ஆரம்பம்
கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று, இன்றுதெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன பகுதிக்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது. பஸ் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போதே தீப்பற்றத் தொடங்கியதை அடுத்து, அதிலிருந்த பயணிகள் ... Read More

