Tag: Chargesheet filed against Rajitha
ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத் தலைவர் உபாலி லியனகேவிறகெதிராக குற்றப்பத்திரிக்கை
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத் தலைவர் உபாலி லியனகே ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது. ... Read More

