Tag: Complaint filed with CID regarding rumors linking the President
ஒரு பெண்ணுடன் ஜனாதிபதியை தொடர்புபடுத்தி வதந்தி பரப்பப்படுவது தொடர்பாக CIDயில் முறைப்பாடு
சமூக ஊடகங்களில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பரவி வரும் காணொலிகள் மற்றும் பதிவுகள் குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ... Read More

