Tag: Condom
ஆணுறை விலை அதிகரிப்பு
உலகின் மிகப்பெரிய ஆணுறை உற்பத்தியாளரான மலேசியாவைச் சேர்ந்த கரெக்ஸ் பிஎச்டி நிறுவனம், தனது தயாரிப்புகளின் விலைகளை 20% முதல் 30% வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஈரான் போரால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள ... Read More

