Tag: Consumer Affairs Authority

பண்டிகை முன்னிட்டு லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடின்றி விநியோகம்

Mithuna- April 8, 2026

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோருக்குத் தட்டுப்பாடின்றி லாஃப்ஸ் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. வர்த்தக அமைச்சரின் விசேட அறிவுறுத்தலின் பேரில், எரிவாயு ... Read More

மாத்தறையில் சட்டவிரோத உர விற்பனை

Sasikala- March 31, 2026

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக, மாத்தறையில் சட்டவிரோதமாக உரம் விற்பனை செய்த இடமொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. மாத்தறை மாவட்ட அலுவலக புலனாய்வு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, நிர்ணயிக்கப்பட்ட விலைப் பட்டியல்களை ... Read More

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு

Mithuna- March 26, 2026

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் தெரிவிக்கையில், பருப்பு, நெத்தலி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் ... Read More

அதிக விலைக்கு அரிசி விற்கப்படுமாயின் அதிகார சபை தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கும்

Mithuna- September 15, 2025

நாட்டில் தற்போது நிலவும் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் இன்று (15) கருத்து வெளியிட்டார்.  ''குறித்த அரிசி வகைகளின் தட்டுப்பாடு ... Read More

நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 

Mithuna- April 2, 2025

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் விலைகள் ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. அதன்படி, இந்த வாரத்திற்கான மதிப்பிடப்பட்ட விலை வரம்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன. image Read More