Tag: disaaster
பேரிடரால் பாதிக்கப்பட்ட 3,665 குடும்பங்களுக்கு ரூ. 50,000 உதவித்தொகை வழங்கப்பட்டது
பேரிடரால் பாதிக்கப்பட்ட 3,665 குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்கள் வாங்குவத்ற்கு ரூ. 50,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. மொத்தம் 147,628 குடும்பங்கள் உதவி பெற தகுதியுடையவர்களாக ... Read More
நாடு முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட பகுதிகள், கண்டி மாவட்டத்தில் 363 மண்சரிவு அபாய வலையுங்களாக அறிவிப்பு
நாடு முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட பகுதிகள் மண்சரிவு அபாய வலையுங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தித்வா சூறாவளியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது . ... Read More

