நாடு முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட பகுதிகள், கண்டி மாவட்டத்தில் 363 மண்சரிவு அபாய வலையுங்களாக அறிவிப்பு

நாடு முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட பகுதிகள், கண்டி மாவட்டத்தில் 363 மண்சரிவு அபாய வலையுங்களாக அறிவிப்பு

நாடு முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட பகுதிகள் மண்சரிவு அபாய வலையுங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தித்வா சூறாவளியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது .

கண்டி மாவட்டத்தில் மட்டும் 363 பகுதிகள் மண்சரிவு ஏற்படும் பகுதிகளாக பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் ஜெனரல் ஆசிரி கருணாவர்தன தெரிவித்தார்.

மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் எதிர்காலத்தில் மண் அரிப்பைத் தடுக்க, பயிர் செய்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )