Tag: districts

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Mithuna- February 23, 2026

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்கள் கைவிடப்பட்டது ஆரம்ப நிலை மூன்று (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கையை நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய வானிலை நிலைமைகளை ... Read More

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

Mithuna- January 6, 2026

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கையானது நேற்று (05) இரவு 10.00 மணி முதல் இன்று (06) இரவு 10.00 மணி வரையான ... Read More

பல மாவட்டங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது

Mithuna- December 29, 2025

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றின் தரம், உணர்திறன் மிக்க குழுக்களுக்கு (Sensitive Groups) ஆரோக்கியமற்ற மட்டத்தை ... Read More

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

Mithuna- December 22, 2025

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மெததும்பர ... Read More

4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

Mithuna- December 10, 2025

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள 41 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள அபாயமுள்ள இடங்களில் வாழும் மக்கள் உடனடியாக அந்தப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பு மத்திய நிலையங்களுக்கு ... Read More

4 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை

Mithuna- December 8, 2025

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதன்படி, கண்டி மாவட்டத்தின் கங்கா இஹல கோரல, தும்பனே, மெததும்பர, ... Read More

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Mithuna- October 24, 2025

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடித்துள்ளது. அதன்படி, பதுளை, களுத்துறை, கொழும்பு, காலி, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ... Read More