Tag: drowned
மன்னார் பேசாலை கடலில் நீராடச் சென்ற இருவர் பலி
மன்னார், பேசாலை கடலில் நீராடச் சென்ற நால்வரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடச் சென்ற நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். ... Read More
2025 ஆண்டில் இதுவரை 257 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
இந்த ஆண்டில் இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதில் 37 பெண்கள் மற்றும் 220 ஆண்கள் அடங்குவர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் , ... Read More

