Tag: earth slip
கண்டியின் கடுகண்ணாவ கணேதென்னயில் நிலச்சரிவு இடிபாடுகளில் பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார்
கண்டி கடுகண்ணாவ கீழ் பிரிவு அருகே ஹிங்குல கணேதென்ன பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண் ஒருவரை மீட்புக் குழுக்கள் தற்போது மீட்டுள்ளதாக அனர்த்த ... Read More
ஹட்டன் – கொட்டகலையில் மண்மேடு விழுந்ததில் வீடு சேதமாகியது
ஹட்டன் - கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்ட பிரிவில் வீடொன்றின் மீது மண்மேடு விழுந்ததில், வீட்டின் ஒரு படுக்கையறை முற்றாகச் சேதமடைந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் குறித்த வீட்டின் பின்புறம் இருந்த பெரிய ... Read More

