Tag: education reform
கல்வி மறுசீரமைப்பு பற்றிய தேசிய வழிநடத்தல் குழு கூடியது
கல்வி மறுசீரமைப்பு பற்றிய தேசிய வழிநடத்தல் குழுவின் விசேட கூட்டம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் 2026.04.06 அன்று இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது. ... Read More
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிராக விமல் வீரவங்ச சத்தியாக்கிரக போராட்டம்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக அவர் இன்று காலை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ... Read More
முன்மொழியப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நிபுணர்களுடனான விரிவான கலந்துரையாடல்
முன்மொழியப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நிபுணர்களுடனான விரிவான கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) கொழும்பு பல்கலைக்கழக செனட் சபை மண்டபத்தில் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கலவி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ... Read More
கல்வி சீர்திருத்தம் என்பது புதிய பாடப் புத்தகங்களை அறிமுகப்படுத்துவதல்ல மாறாக ஒட்டுமொத்த கல்வி முறைமையும் மாற்றி அமைப்பதாகும்
கல்விச் சீர்திருத்தம் என்பது வெறுமனே புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்துவது அல்ல, மாறாக ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றி அமைப்பதாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 'வளமான நாட்டிற்காக பெண்களாகிய நாம் அனைவரும் ... Read More
வகுப்பறை ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைக்க வேண்டும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய
புதிய கல்வி சீர்திருத்தத்திற்கமைய ஒரு வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைக்க வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஒரு வகுப்பறையில் 50-60 ... Read More

