Tag: effected business firms
அனர்த்ததால் 13ஆயிரத்திற்கு அதிக வணிகமுயற்சிகள் பாதிப்புதொழில் பாதிப்பு குறித்து தெரிவிக்க 16ஆம் திகதிக்கு முன் 0712666660 என்ற ஹொட்லைனுக்கு அழையுங்கள்
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட தொழில்கள் தொடர்பாக தொழில்துறை அனர்த்த உதவி நிலையம் இதுவரை 13,698 வணிகங்க அமைப்புகளிடமிருந்து தரவுகளைப் பெற்றுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. அனர்தத உதவி மையம் இதுவரை ... Read More

