Tag: Emergency law
அவசரகால சட்ட நீடிப்பு ; பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்
நாட்டில் அமுலில் உள்ள அவசரகால சட்டத்தை மேலும் நீட்டிக்கும் தீர்மானம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 110 மேலதிக வாக்குகள் ... Read More

