Tag: Exploration Division of the Bureau of Mines
புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்திற்கு புலனாய்வு மற்றும் சோதனைப் பிரிவு
புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளுக்கும், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்திக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஒன்று, நேற்று (28) நாவலவில் உள்ள புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தில் இடம்பெற்றது. ... Read More

