Tag: Explosion at Pakistan glue factory
பாகிஸ்தான் பசை தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிப்பு சம்பவம் 18 பேர் உயிரிழப்பு 21 பேர் காயம்
பாகிஸ்தானில் பசை தயாரிப்பு தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் கிழக்கு பகுதியான லாகூரைச் சேர்ந்த பைசலாபாத் நகரில் ... Read More

