Tag: factory

நவகமுவவில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்

Mithuna- January 8, 2026

 கொழும்பு - நவகமுவவில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.  குறித்த பகுதியில் தீயைக் கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. Read More

கடுவலையில் அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்

Mithuna- November 19, 2025

கடுவலை, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் இன்று (19) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.  இந்த தீப்பரவலில் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  கொழும்பு மற்றும் ... Read More

பல்லேகலையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்

Mithuna- November 6, 2025

கண்டி பல்லேகலையில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் நேற்று (06) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த கண்டி தீயணைப்பு படையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read More