நவகமுவவில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்

நவகமுவவில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்

 கொழும்பு – நவகமுவவில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் தீயைக் கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )