Tag: fake news

போலியான செய்தி தொடர்பிலான அறிவிப்பு

Sasikala- December 17, 2025

‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி இலக்கமும் நேரடி இலக்கங்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. இந்தச் செய்தி போலியானது என்று ... Read More

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mithuna- June 22, 2025

2024 (2025) சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சனிக்கிழமை நள்ளிரவில் வெளியிடப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை மறுத்து கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்புடைய ... Read More

மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிப்பு தொடர்பில் அறிக்கை

Mithuna- February 14, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்ததுள்ளது. ... Read More

சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி போலியானது

Mithuna- February 14, 2025

நாடளாவிய ரீதியில் இன்று (14) பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற மாட்டாது என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. கல்வி அமைச்சின் முத்திரை ... Read More