Tag: Fire breaks
தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் தீ விபத்து
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்கிழக்கு விஞ்ஞான பீடத்தின் மாணவர் விடுதியில் நேற்று (29) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணங்களினால் ... Read More
நுவரெலியாவில் பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து
நுவரெலியா ராகலையில் பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் நேற்று (27) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரின் முயற்சியில் தீப்பரவல் இன்று (28) அதிகாலை ... Read More
அளுத்கமையில் கடையொன்றில் தீ விபத்து
அளுத்கமையில் தொலைபேசி பழுதுபார்க்கும் கடையொன்றில் இன்று (13) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தீ விபத்தில் கடையிலுள்ள பொருட்களுக்கும் அருகிலுள்ள இரண்டு கடைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. களுத்துறை நகர சபை ... Read More
கிருலப்பனையில் உணவகமொன்றில் தீ விபத்து
கிருலப்பனை பகுதியிலுள்ள உணவகமொன்றில் இன்று (12) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொழும்பு மாநகர சபையின் 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான ... Read More
வாழைச்சேனையில் வீடொன்றில் தீ பரவல்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி 3 ஆம் வட்டாரம் எம்.கே. வீதியிலுள்ள வீடொன்று நேற்று (17) தீப்பற்றி எரிந்துள்ளது. தீப்பற்றிய வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் தீயில் ... Read More
தலபத் கந்த வனப்பகுதியில் தீ விபத்து
ஹபரனை -திருகோணமலை வீதியில் உள்ள தலபத் கந்த வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 20 ஏக்கர் எரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹபரனை வனத்துறையினர், பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்களுடன் இணைந்து தீயை கட்டுக்குள் ... Read More
ஹட்டன் காலணி விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து
ஹட்டன் நகரில் உள்ள காலணி விற்பனை நிலையமொன்றில் வெள்ளிக்கிழமை இன்று (18) மதியம் 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கடை மூடப்பட்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீ வேகமாகப் பரவியது, மேலும் ஹட்டன்- டிக்கோயா ... Read More

