Tag: Foreign woman
கொஹுவலைவில் வெளிநாட்டு பெண் கொலை
கொஹுவலை, களுபோவில பிரதேசத்திலுள்ள வீடொன்றின் அறைக்குள் வெளிநாட்டு பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 26 வயதுடைய சீன நாட்டுப் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பெணின் ... Read More
விமான நிலையத்தில் குழந்தையை பெற்றெடுத்த வெளிநாட்டு பெண்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தன்சானிய நாட்டைச் சேர்ந்த 29 வயதான பெண்ணொருவர் இன்று (05) குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். குறித்த பெண் இன்று காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்து, மலேசியா, கோலாலம்பூருக்கு புறப்படுவதற்காக விமான ... Read More
கடலில் மூழ்கி வெளிநாட்டு பெண் உயிரிழப்பு
அளுத்கம - மொரகல்ல கடற்கரையில் இன்று (11) நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் இன்னொரு குழுவினருடன் சேர்ந்து மொரகல்ல கடற்கரையில் நீராடியபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகக் ... Read More
57 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்
57 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் டென்மார்க் ... Read More
கடலில் மூழ்கி வெளிநாட்டு பெண் உயிரிழப்பு
பெந்தோட்டை- பொல்கொட பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (23) பிற்பகல் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண் அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ... Read More

