Tag: garbage accumulated
அனர்த்த நிலைமை காரணமாகக் குவிந்துள்ள குப்பைகளை முறையான வேலைத்திட்டத்தின் மூலம் விரைவாக அகற்றி, சுத்தம் செய்யும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்
மேற்கு மாகாணக் கழிவு முகாமைத்துவக் குழுக் கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (04) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது, அனர்த்த நிலைமை காரணமாகக் குவிந்துள்ள குப்பைகளை முறையான வேலைத்திட்டத்தின் ... Read More

