Tag: GMOA

48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட GMOA தீர்மானம்

Mithuna- January 22, 2026

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் அறிவிப்பின்படி, இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு நாளை (23) காலை 8.00 ... Read More

தீர்வு கிடைக்காததால் தொடரும் GMOAவின் தொழிற்சங்க நடவடிக்கை

Mithuna- November 18, 2025

தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காததால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தமது பிரச்சினைகள் தொடர்பில் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை ... Read More

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள GMOA 

Mithuna- November 16, 2025

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (17) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.  2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாகத் தீர்க்கத் ... Read More

அனுராதபுர வைத்தியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

Mithuna- March 13, 2025

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் தங்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிடுவதற்குத் தீர்மானித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) ... Read More

நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் ; GMOA அறிவிப்பு

Mithuna- March 12, 2025

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, இன்று (12) நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முடிவு செய்துள்ளது. அதன்படி, ... Read More

போராட்டத்தை கைவிட்டது GMOA

Mithuna- March 4, 2025

நாடளாவிய ரீதியாக நாளை (05) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More

மார்ச் 5 ஆம் திகதி நாடளாவிய வேலைநிறுத்தம் ; GMOA எச்சரிக்கை

Mithuna- March 3, 2025

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று (03) காலை கூடியது. அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடை மற்றும் விடுமுறை கொடுப்பனவு வெட்டுக்கள் தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அரசாங்கத்திடமிருந்து ... Read More