Tag: Government Medical Officers Association
இரண்டாவது நாளாக தொடரும் அரச மருத்துவர்களின் போராட்டம்
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று (10) இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. உள்மருத்துவப் பயிற்சிக்குப் பின் மருத்துவர்களுக்கு நியமனங்கள் வழங்குவது தொடர்பாக தங்களுடன் எட்டப்பட்ட ... Read More
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு அந்த ... Read More
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் 24 மணி நேர வேலைநிறுத்தம்
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (02) காலை 8.00 மணி முதல் நாளை (03) காலை 8.00 மணி வரை 24 மணி நேர அடையாளப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. சட்டவிரோத இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு ... Read More
கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை எனில் தொழிற்சங்க நடவடிக்கைகள் தீவிரம் ; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வுகளை வழங்க தவறினால், தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பான முடிவு இன்று (28) அறிவிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெறவுள்ள சங்கத்தின் ... Read More
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (26) காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவிப்பதன்படி, ஐந்து தொழிற்சங்க வழிமுறைகளின் ... Read More
நாளை முதல் நாடு தழுவிய அரச வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம்
சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (26) முதல் நாடு தழுவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய ... Read More
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று (07) நடைபெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய தெரிவித்துள்ளார். மேலும் அவர், ''அம்பாறை மாவட்டத்தில் வைத்தியர்களின் ... Read More

