Tag: Green Card visa]
க்ரீன் கார்ட் விசா திட்டத்தை உடனடியாக இடைநிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் ‘க்ரீன் கார்ட்’ விசா திட்டத்தை உடனடியாக இடைநிறுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.ஐ.டி.யில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் ... Read More

