Tag: halicopter
அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு 10 ஹெலிகாப்டர்கள் நன்கொடை
அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டTH-57 Sea Ranger ரகத்தைச் சேர்ந்த 10 ஹெலிகாப்டர்கள்தற்போது இலங்கையை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ... Read More

