Tag: hospitals
நாட்டின் சகல வைத்தியசாலைகளும் 24 மணிநேரமும் மக்கள் சேவையில் – வைத்தியர் சமில் விஜேசிங்க
நாட்டின் சகல வைத்தியசாலைகளும் 24 மணிநேரமும் தமது சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். பொதுமக்கள் புத்தாண்டு காலத்தில் பட்டாசு மற்றும் ... Read More
இரண்டாவது நாளாக தொடரும் அரச மருத்துவர்களின் போராட்டம்
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று (10) இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. உள்மருத்துவப் பயிற்சிக்குப் பின் மருத்துவர்களுக்கு நியமனங்கள் வழங்குவது தொடர்பாக தங்களுடன் எட்டப்பட்ட ... Read More
கல்முனையில் வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கி வைப்பு
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் செயல்படும் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் சேவைகள் மற்றும் தரநிலைகளை மேம்படுத்தும் நோக்கில் விசேட உயர்மட்ட மீளாய்வுக் கூட்டம் கடந்த (21) ஆம் திகதி பணிமனையின் ... Read More
82 ஆதார வைத்தியசாலைகளுக்கு 31,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
82 ஆதார வைத்தியசாலைகளை 5 வருடங்களில் அபிவிருத்தி செய்வதற்கு 31,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 16 மாடிகளைக் கொண்ட தேசிய இதய சிகிச்சை மையத்தை நிர்மாணிப்பதற்கு 200 மில்லியன் ஒதுக்கப்படும்எனவும் அதன் ... Read More
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல பிராந்திய மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கண்காணிப்பு விஜயம்
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பல பிராந்திய மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பெரிதும் பங்களிக்கும் வடமத்திய மாகாண ... Read More

