Tag: hotline number
அத்தியாவசிய சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பான முறைப்பாடுகளுக்கு 1904 ற்கு அழையுங்கள்
அத்தியாவசிய சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு 1904 எனும் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம் ,விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது . Read More

