Tag: IGP

தேசபந்து தென்னகோன் IGP நியமனம் தொடர்பான மனு விசாரணை நிறைவு

Mithuna- February 12, 2026

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஐஜிபி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவின் விசாரணையை இன்று (12) முடிவுக்குக் கொண்டுவர உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த வழக்குடன் தொடர்புடையதாக ... Read More

பொலிஸ் மா அதிபர் பாராளுமன்றத்திற்கு வருகை

Mithuna- October 31, 2025

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இன்று (31) காலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.  எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் ... Read More

புதிய பொலிஸ்மா அதிபர் ஜனாதிபதியை சந்தித்தார்

Mithuna- August 15, 2025

புதிய பொலிஸ்மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு அவர் நினைவுப் பரிசொன்றையும் ... Read More

பாதாள உலகத்தை ஆதரித்த அரசியல்வாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்புதிய பொலிஸ் மாஅதிபர் அறிவிப்பு

Sasikala- August 14, 2025

பாதாள உலகத்தவறுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் ஆதரவு வழங்கிய அரசியல்வாதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய கூறுகிறார். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். 37வது ... Read More

பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரியவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

Mithuna- August 12, 2025

37 ஆவது பொலிஸ்மா அதிபராக, தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசியலமைப்பு பேரவை, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று ... Read More

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவி நீக்கம் தொடர்பில் அடுத்த மாதம் பாராளுமன்றில் வாக்கெடுப்பு

Mithuna- July 25, 2025

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் ... Read More