Tag: increase in female-headed households
அதிகரித்துவரும் விவாகரத்துக்களால் நாட்டில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகரிப்பு
பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவதாக களனிப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனோஷா எதிரிசிங்க தெரிவித்தார். இலங்கையில், விவாகரத்து விகிதம் அதிகரித்து வருகின்றமையால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக ... Read More

