Tag: Kaduwela
கடுவெல – பத்தரமுல்ல மீண்டும் வீதி திறப்பு
பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையின் படி, வெள்ள நிலைமையால் மூடப்பட்டிருந்த கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதியின் போக்குவரத்து தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக, கடுவெல ... Read More
கடுவலையில் அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்
கடுவலை, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் இன்று (19) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவலில் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு மற்றும் ... Read More
பேஸ்புக் பார்ட்டி ; 21 பேர் கைது
பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல் விருந்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 21 பேர் பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் கடுவெல வெலிவிட்ட பகுதியில் பதிவாகியுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பல வரி ... Read More
கடுவெல – கொள்ளுப்பிட்டி வீதியில் விபத்து ; ஒருவர் பலி
தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுவெல - கொள்ளுப்பிட்டி வீதியின் முத்தெட்டுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுவெல பகுதியில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி பயணித்த வேன் ஒன்று சாரதியின் ... Read More

