Tag: kalani red alert
களனி பிரதேச செயலகப் தாழ் நில பகுதிகள் அடுத்த சில மணி நேரங்களில் நீரில் மூழ்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல் தங்குமிடங்கள் குறித்த அறிவிப்பு
அடுத்த சில மணி நேரங்களில் களனி ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் களனி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மேவெல்ல, பெத்தியகொட, சிங்கரமுல்ல, பேலியகொட கங்கபத, வெலேகொட, ஹுணுபிட்டிய ... Read More

