Tag: Kandy General Hospital

கண்டி பொது வைத்தியசாலையின் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் பலி

Mithuna- July 13, 2025

கண்டி பொது வைத்தியசாலையின் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (12) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஹரிஸ்பட்டு பகுதியை சேர்ந்த 71 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை கட்டிடங்களுக்கு வண்ணம் ... Read More