Tag: KATTUNAYAKE
புதிய விமானம் கட்டுநாயக்கவிலிருந்து மாலைதீவு நோக்கி பறந்தது
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அண்மையில் புதிதாக கொள்வனவு செய்த ஏர்பஸ் A330-200 விமானம், தனது முதல் பயணத்தை மேற்கொண்டு இன்று மாலைதீவிற்கு சென்றுள்ளது . இன்று பிற்பகல் 01.48ற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலைதீவில் உள்ள ... Read More

