
ஈரானின் மூன்றாவது போர்க்கப்பலுக்கு இந்தியா தஞ்சமளித்தது
ஈரானியப் போர்க்கப்பலான IRIS Lavan இற்கு தஞ்சம் வழங்க இந்தியா ஈரானின் மூன்றாவது போர்க்கப்பலுக்கு இந்தியா தஞ்சமளித்தது.
அதன்படி, 183 பணியாளர்களுடன் இந்த கப்பல் இம்மாதம்
4-ஆம்திகதி முதல் கொச்சி துறைமுகத்தில் இந்த கப்பல் நங்கூரமிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி பாதுகாப்பு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் , மார்ச் 1ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
: மார்ச் 4 முதல் கொச்சி துறைமுகத்தில் தங்கியுள்ளது.
இந்திய ஊடக அறிக்கைகளின்படி, இந்தக் கப்பலுக்கு
மார்ச் 1-ஆம் திகதி பாதுகாப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

