Tag: ship
மின் உற்பத்திக்குத் தேவையான 30,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பல் நாட்டை வந்தடைந்தது
மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை (Furnace Oil) ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது. சுமார் 30,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் இந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் மேலாண்மை ... Read More
இந்தியாவின் உதவியாக 20,000 மெட்ரிக் தொன் டீசல் – 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஏற்றி வரும் கப்பல் நாளை இலங்கை வருகை
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பலனாக, நாளை (மார்ச் 28) இலங்கைக்கு எரிபொருள் கப்பல் ஒன்று வந்தடையவுள்ளது. பெட்ரோல் ... Read More
37,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பல் மார்ச் 25 இல் இலங்கை வருகிறது
எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் இல் நடைபெற்ற ... Read More
ஈரானின் மூன்றாவது போர்க்கப்பலுக்கு இந்தியா தஞ்சமளித்தது
ஈரானியப் போர்க்கப்பலான IRIS Lavan இற்கு தஞ்சம் வழங்க இந்தியா ஈரானின் மூன்றாவது போர்க்கப்பலுக்கு இந்தியா தஞ்சமளித்தது. அதன்படி, 183 பணியாளர்களுடன் இந்த கப்பல் இம்மாதம்4-ஆம்திகதி முதல் கொச்சி துறைமுகத்தில் இந்த கப்பல் நங்கூரமிட்டுள்ளது. ... Read More

