
பதுளை-துன்ஹிந்த வீதியில் பஸ் விபத்தில் இருவர் பலி
பதுளை துன்ஹிந்த வளைவுகளுக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை-மஹியங்கனை வீதியில் 04வது தூண் பகுதியில் பதுளை துன்ஹிந்த வளைவுகளுக்கு அருகில் பயணித்த சுற்றுலா பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது .
CATEGORIES Sri Lanka

