Tag: Kothattuwa

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Mithuna- April 21, 2025

கொழும்பு - கொத்தட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொத்தட்டுவ பொலிஸாராருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் ... Read More