Tag: kottaava

கொட்டாவ பகுதியில் துப்பாக்கிச்சூடு , ஒருவர் பலி

Sasikala- May 9, 2025

கொட்டாவ, மலபல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இப்பகுதியிலுள்ள ஒரு விகாரைக்கு அருகில் நேற்றிரவு இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது . துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபருக்கு நெஞ்சுப்பகுதியில் குண்டு பாய்த்துள்ளதாகவும் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ... Read More