Tag: Malcolm Cardinal
புதிய பாப்பரசரை சந்தித்தார் பேராயர் மல்கம் கர்தினால்
கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நேற்று (13) வத்திக்கானில் புதிய பாப்பரசர் லியோவை சந்தித்துள்ளார். மேலும், புதிய பாப்பரசர் பல இலங்கை பாதிரியார்களையும் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. Read More

