Tag: Mayor

நவீன சந்தை கட்டடத் தொகுதிக்கு மரக்கறிசந்தையை இடமாற்ற வேண்டும் ; பருத்தித்துறை நகரசபை தவிசாளரிடம் மகஜர் கையளிப்பு

Mithuna- October 24, 2025

பருத்தித்துறை மரக்கறி சந்தையினை இடமாற்ற வலியுறுத்தி பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பேரணியாக சென்று பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் மற்றும் செயலாளர் தாரணி கஜரூபன் ... Read More

மெக்சிகோவில் மேயருக்கும் பெண் முதலைக்கும் திருமணம்

Mithuna- July 8, 2025

மழை வேண்டி, மேயருக்கும் பெண் முதலைக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்த வினோத நிகழ்வு மெக்சிகோ நாட்டின் ஒசாகா பகுதியில் இடம்பெற்றுள்ளது. முதலைக்கு மணப்பெண் போல உடை உடுத்தி, மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக திருமணம் ... Read More

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தெரிவு

Mithuna- June 11, 2025

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட ... Read More

யாழ் மாநகர சபை மேயர் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mithuna- June 11, 2025

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜாமதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சி.வீ.கே.சிவஞானம் இதனை ... Read More