டிசம்பருக்கான அஸ்வெசும முதியோர் உதவித்தொகை இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும்

டிசம்பருக்கான அஸ்வெசும முதியோர் உதவித்தொகை இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும்

அஸ்வெசும குடும்பங்களின் முதியோர் உதவித்தொகை கொடுப்பனவு, இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக, அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிக் குடும்பங்களில் வசிக்கும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக் கொடுப்பனவு வங்கிகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில், பயனாளிகள் இன்று (18) முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என அஸ்வெசும நலன்புரிச் சபை அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )