Tag: Members of Parliament
பாராளுமன்றத்தில் தனக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பான பற்றுசீட்டை வெளியிட்டார் அர்ச்சுனா
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, 2026 மார்ச் மாதத்திற்கான தனது பாராளுமன்ற சம்பள பற்றுசீட்டை முகநூலில் பதிவிட்டுள்ளார் அவர் பகிர்ந்த ஆவணத்தின் படி, மாதாந்திர மொத்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் ரூ. 415,169.93 ஆகும். ... Read More
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய இரத்து ; ஜனாதிபதிக்கு கரு ஜயசூரிய கடிதம்
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் சார்பில், அதன் ஆலோசகர் என்ற ... Read More
பாதுகாப்பிற்காக சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் ,துப்பாக்கிகளை வழங்குமாறு கோரிக்கை
தமது பாதுகாப்பிற்காக சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் ,துப்பாக்கிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத்தின் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் இந்த கோரிக்கையை , குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளதாகவும் ... Read More
பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் உரிமையாளர்கள் அல்ல மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தற்காலிகப் பொறுப்பாளர்கள்
பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் உரிமையாளர்கள் அல்ல, மாறாக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் என்பதால் அவர்களும் நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மாணவர் ... Read More
பெண்களை வலுவூட்டல் பற்றிய மாவட்ட ரீதியான முன்னோடி வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தல்
'பெண்களை வலுவூட்டல் பற்றிய மாவட்ட ரீதியான முன்னோடி வேலைத்திட்டம்' தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தும் செயலமர்வு 2025 ஜூலை 08 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த செயலமர்வு மகளிர் மற்றும் ... Read More
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு
ஒன்லைன் முறையின் கீழ் வரி அறிக்கையை முன்வைப்பது உள்ளிட்ட வரி அறவீடு தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களை விளிப்புணர்வூட்டும் செயலமர்வு அண்மையில் (18) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வரி அறவீடு தொடர்பில் ... Read More
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டு வாகனங்களோ அனுமதிப்பத்திரங்களோ இல்லை
இந்த ஆண்டு எம்.பி.க்களின் வாகனங்களுக்கு பணம் ஒதுக்கப்படவில்லை. அவர்களுக்கு வாகன அனுமதிகளும் கிடைக்காது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டு வாகனங்களோ அனுமதிப்பத்திரங்களோ இல்லை. என ஜனாதிபதி இன்று (17) பாராளுமன்றில் தெரிவித்தார். Read More

