Tag: Minister of Trade and Food Security
பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது
பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார். மத்திய கிழக்கு மோதல் ... Read More

