Tag: Ministry of Education

மஹபொல புலமைப்பரிசிலை தாமதமின்றி வழங்க நடவடிக்கை

Mithuna- March 25, 2025

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல புலமைப்பரிசிலை தாமதமின்றி வழங்குவதற்காகக் குறுகிய கால நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த வருடம் தாமதமான மஹபொல உதவித்தொகையைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை ... Read More

ஜனாதிபதிக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- March 6, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் ... Read More

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mithuna- February 28, 2025

பாடசாலை காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.  அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 2025.03.20 ... Read More

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

Mithuna- February 21, 2025

தற்போதுள்ள உயர் வெப்பநிலையுடன் கூடிய வானிலை காரணமாக பாடசாலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான பரிந்துரைகள் சிலவற்றை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.  விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வி அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.  இது ... Read More

சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி போலியானது

Mithuna- February 14, 2025

நாடளாவிய ரீதியில் இன்று (14) பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற மாட்டாது என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. கல்வி அமைச்சின் முத்திரை ... Read More