Tag: Motion to remove Deshabandhu
தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பிரேரணை 177 பெரும்பான்மை வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை 177 பெரும்பான்மை வாக்குகளால்நிறைவேற்றப்பட்டது ..இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், பிரேரணைக்கு எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை . நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மட்டும் ... Read More

