Tag: Mount Lavinia
65 லீட்டர் பெட்ரோலை வைத்திருந்த கல்கிசையை சேர்ந்தவருக்கு சிறைத்தண்டனை விதிப்பு
உரிமப் பத்திரங்கள் இன்றி 65 லீட்டர் பெட்ரோலை லொறி ஒன்றில் கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு 2,500 ரூபா அபராதமும், 2 மாத கால கட்டாய சிறைத்தண்டனையும் விதித்து கல்கிசை நீதவான் பசந் அமரசேன ... Read More
சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி, சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, தனது சட்டத்தரணிகள் மூலம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (15) ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அண்மையில், கல்கிஸ்ஸ நீதவான் ... Read More
கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு பிணை
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியை பிணையில் செல்ல அனுமதித்து கல்கிஸ்ஸை நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது. அண்மையில் கல்கிஸ்ஸை ... Read More
கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு இடமாற்றம்
கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் எச்.டி.எம். துஷார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் சட்டத்தரணி ஒருவருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த ... Read More
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாக சம்பவம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், சம்பந்தப்பட்ட சட்டத்தரணி பொலிஸ் மா அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்பட்டாலும், அவ்வாறான உரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என பொலிஸ் ஊடகப் ... Read More
கல்கிஸையில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி
கல்கிஸை - கடற்கரை வீதியில் இன்று (5) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த ... Read More

