கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு பிணை

கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியை பிணையில் செல்ல அனுமதித்து கல்கிஸ்ஸை நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் சட்டத்தரணி ஒருவருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த சம்பவத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )