Tag: Mullaitivu

முல்லைத்தீவில் சுற்றிவளைக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்

Mithuna- November 6, 2025

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பரல் என்பன நேற்று (05) கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ... Read More

பொலிஸ் ஜீப் ஒன்று தடம்புரண்டு விபத்து

Mithuna- October 31, 2025

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் நேற்று (30) பொலிஸ் ஜீப் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் 4 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். ஐயன்கன்குளம் பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான ... Read More

முல்லைத்தீவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்

Mithuna- September 3, 2025

பொருளாதார சாத்தியங்களைக் கண்டறிந்து, பொருளாதாரத்தை விரிவுபடுத்தி மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் நாட்டை அபிவிருத்தி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கிராமிய மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கு தனது ஆட்சிக் காலத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் ஜனாதிபதி ... Read More

முல்லைத்தீவு கல்லிஅடி கால்வாய் திட்டம் தொடர்பான கண்காணிப்பு விஜயம்

Mithuna- July 1, 2025

முல்லைத்தீவு நந்திக்கடால் களப்பை அண்டிய பகுதியில் கல்லிஅடி கால்வாய் மற்றும் அதனை சூழவுள்ள பகுதியில் மேற்கொள்ளப்படும் ஏழு புதிய அணைக்கட்டுகள் நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பாக விசேட மேற்பார்வை விஜயம் ஒன்று காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரதி ... Read More

முல்லைத்தீவு பாடசாலையில் குளவிகள் கூடு கலைந்ததால் பதற்றம்

Mithuna- May 30, 2025

பாடசாலையில் குளவிகள் கொட்டியதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியே ஓடிய சம்பவம் முல்லைத்தீவில் பதிவாகியுள்ளது. முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் திடீரென தேன் குளவிகள் கலைந்து பாடசாலை சென்ற மாணவர்களையும் ... Read More