Tag: National Dengue Control Unit

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mithuna- September 3, 2025

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் நாட்டில் முப்பத்தாறாயிரத்து எழுநூற்று எட்டு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.  கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 2749 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுளளனர்.  அத்துடன் ... Read More

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mithuna- June 11, 2025

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஜீன் மாதம் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் நாடளாவிய ரீதியில் 25,259 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், 13 உயிரிழந்துள்ளதாக ... Read More

மே மாதத்தில் 6,042 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு

Mithuna- June 8, 2025

இலங்கையில் மே மாதத்தில் மாத்திரம் 6,042 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 23,744 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். பெரும்பாலான ... Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகர்ப்பு

Mithuna- May 1, 2025

நாட்டில் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.  ஏப்ரல் மாதத்தில் மட்டும் 5,018 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.  அவர்களில் பெரும்பாலானோர் இரத்தினபுரி ... Read More

டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு

Mithuna- April 18, 2025

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 பேர் உயிரிழந்ததோடு, 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில், அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு, ... Read More