Tag: Northern Province

வட மாகாணத்தில் GovPay அறிமுகம்

Mithuna- October 30, 2025

 அரசாங்கத்தினால் பொதுச் சேவை வழங்கலில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்க டிஜிட்டல் கட்டணத்தளமான GovPay மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை உத்தியோபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முயற்சியின் மூலம், ... Read More

வடக்கு மாகாண ஆளுநரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

Mithuna- October 20, 2025

ஒளியின் திருநாளாகிய தீபாவளி, இருளை அகற்றி ஒளியைப் பரப்பும் நல்வழியைக் குறிக்கின்றது. தீமையை வீழ்த்தி நன்மை வெற்றிபெறும் நினைவூட்டலாகவும், அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதி நிலவும் சமூகத்தை உருவாக்கும் ஊக்கமாகவும் இந்தப் பண்டிகை விளங்குகிறது.  ... Read More

தீபாவளி தினத்தில் வடமாகாணத்தின் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்

Sasikala- October 18, 2025

தீபாவளி தினத்தில் வட மாகாணத்திலுள்ள மதுபானசாலைகள் மூடுப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, வட மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியிடம் வடக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, ... Read More

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

Mithuna- October 13, 2025

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் இன்று காலையில் (13) ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பணியாற்றுகின்ற யாழ். மாவட்டத்தைச் ... Read More

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் நியமனம்

Mithuna- October 8, 2025

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (திட்டமிடல்) திருமதி ராஜினி ஜெயராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் நேற்று (07)  வழங்கி வைத்தார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ... Read More

வடக்கு மாகாணத்தில், அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம்

Mithuna- August 3, 2025

''வடக்கு மாகாணத்தில், அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம்.  எங்கள் திறமையான இளைஞர்கள், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் எங்கள் மக்களின் உறுதியுடன், இலங்கையின் கல்விக்கான புதிய அத்தியாயத்தில் வடக்கு மாகாணம் ஒரு வெற்றியின் முன்மாதிரியாக ... Read More

வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது

Mithuna- August 3, 2025

கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் ... Read More